Loading...
இன்று பெரும்பாலான மக்களின் பிரச்னையாக திகழ்வது மூட்டு வலியே. என்னதான் இந்த வலிக்கு நாம் வைத்தியம் செய்தாலும் இத்தொந்தரவு சரியாகுவது இல்லை.
இவ்வாறு மனிதர்கள், இடுப்பு, தோள்பட்டை மற்றும் முட்டி வலியில் அதிகம் அவதிப்படுவதற்கான முக்கிய காரணத்தை ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Loading...
மனிதர்கள் பரிணமித்த விதம் தான் நவீன கால வாழ்க்கையில் ஏற்படும் வலிகளின் முக்கிய காரணங்களில் ஒன்று என்று அவர்கள் கூறுகின்றனர்.
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு இருந்த எலும்புகளின் முப்பரிமாண வடிவங்களை உருவாக்கி அவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
Loading...