Loading...
சித்ரா கணவர் ஹேமந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் திகதி கைது செய்தனர். தொடர்ந்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹேமந்த், பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்ரா தற்கொலை தொடர்பாக பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யா கடந்த 14-ம் திகதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.
Loading...
இந்த விசாரணைக்கு பின்னர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையில் ஹேமந்துக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்முடிவில் அவருக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
Loading...