Loading...
புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது சுப (நல்ல))நேரம் பார்த்துச் செய்வது நல்லது. ஆனால், தவிர்க்க முடியாத பட்சத்தில், ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது என்ன செய்வது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் விஷ்ணு துர்க்கையை மனதிற்குள் பிரார்த்தனை செய்துகொண்டு காரியத்தை தொடங்கலாம். அத்துடன், அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சுமங்கலிப் பெண்ணின் கையால் ஒரு குவளை சுத்தமான தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு செயலில் இறங்கினால் எடுத்த பணி வெற்றிகரமாக நடந்தேறும்.
Loading...
செயலில் வெற்றி கண்டதும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தல் நன்மை பயக்கும்.
எனினும் அன்றாடம் செய்து வரும் பணிகளுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்கத் தேவையில்லை.
Loading...