Loading...
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.
யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காண
Loading...
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மருதனார்மடம் பொதுச்சந்தை உபகொத்தணியில் இதுவரை 85 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Loading...