Loading...
கொழும்பு, மோதர பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் குறித்த முதியோர் இல்லத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பிரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.
Loading...
அதனடிப்படையில் 98 பேருக்கு பிசிஆர் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 45 பேருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading...