Loading...
கிழக்கு மாகாணத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
இத்தகவலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
Loading...
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்று 46 நாட்களேயான சிசுவொன்று கொரோனா தொற்று காரணமா உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...