Loading...
இலங்கையில் ஏற்படும் சிசு மரணங்களில் 80 சத வீதமான மரணங்கள் குறைப் பிரசவம் மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் ஊனங்கள் காரணமாக ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த விடயத்தினை சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினரும் விஷேட மருத்துவ நிபுணருமான பேராசிரியர் சுஜீவ அமரசேன கூறியுள்ளார்.
Loading...
மேலும் பிறப்பில் ஏற்படும் நோய்கள் சிசு மரணங்களுக்கு பிரதானமானவையாக இல்லா விட்டாலும் கூட இருதய நோய் மற்றும் மூளையில் ஏற்படும் நரம்பு நோய் போன்றனவே பிரதான நோய்களாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...