Loading...
ஐ.தே.கவின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறுகிறது. இதன்போது, புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டார நியமக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் தலைமைகமான சிறிகோத்தாவில் இன்று காலை கூட்டம் இடம்பெறும்.
Loading...
இதேவேளை, கடந்த பொதுத்தேர்தலில் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது குறித்தும் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...