Loading...
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்த பின்னும் செய்த சாதனை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இம்மண்ணை விட்டு அவர் மறைந்தாலும் அவரின் குரல் இன்னும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
Loading...
இதற்கு சான்றாக தற்போது SaavnReplay Top 5 Artists – Telugu பட்டியலில் 221 மில்லியன் ஸ்ட்ரீம்களை பெற்ற முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை, அவரை தொடந்து சித் ஸ்ரீராம், சின்னக்குயில் சித்ரா, அனுராக் குல்கர்னி, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...