Loading...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சண்டிமால் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் சண்டிமால்.
தனது சிறப்பான துடுப்பாட்டம் மூலம் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர் சண்டிமால்.
இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலும் அவர் விளையாடினார்.
இந்த நிலையில் தினேஷ் சண்டிமால் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Loading...