Loading...
கொழும்பு 09, வேலுவனராம வீதி நள்ளிரவு 12 முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இருந்து பல கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
மறு அறிவித்தல் வரை இந்த பகுதி தனிமைப்படுத்துதப்பட்ருக்கும்.
Loading...