Loading...
புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்துவிட்டது, அடுத்தது என்ன பொங்கல் தான்.. கரும்பு, புத்தாடை என களைகட்டும் அதேவேளை நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த வருடமாவது நடைபெறுமா இல்லையா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு தமிழ் அமைப்புகள், மக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Loading...
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட் செய்துள்ளார், இதனை வரவேற்று பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Loading...