Loading...
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற விடயத்தில் மதத் தலைவர்கள் அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது என்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
Loading...
இந்த விடயத்தில் மதத் தலைவர்கள் கூறுவதை விட மருத்துவர்கள் கூறுவதை கேட்பதே பொறுத்தமானமதாக இருக்கும் என்றார்.
Loading...