Loading...
நேற்று வெளியான பைரவா டிரைலர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தோடு சேர்த்து விஜய் ரசிகர்களுக்கு இது மேலும் ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.
ட்ரைலர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 6.7 லட்சம் பேர் பார்த்துள்ளனர், ஒன்றரை மணி நேரத்தில் பைரவா ட்ரைலரை 1 மில்லியன் பேர் பார்த்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தற்போது வரை (11 மணி நேரத்தில்) 17 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். இதே வேகத்தில் சென்றால் முந்தைய சாதனைகளை முறியடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
Loading...
Loading...