Loading...
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை பிரபு தனது சகோதரர் ராம்குமாருடன் சென்று சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
Loading...
சிவாஜி குடும்பத்தினர்களை அடுத்து திரைப்பட சண்டைக் காட்சி அமைப்பாளர் ஜாகுவார் தங்கம், நடிகர் விஜயகுமார் ஆகியோர்களும் சசிகலாவை சந்தித்துள்ளனர்.
Loading...