Loading...
ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுள்கோரியும் அரசாங்கத்திற்கு ஆசிவேண்டியும் காத்தான்குடியில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன்
நல்லாட்சி நிலைக்கவும் நாட்டில் நிரந்தர அமைதி சமாதானம் ஏற்படவும் விசேட பிரார்த்தனை வைபவமும் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி றசூல் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.றஸீன் றப்பானி தலைமையில் வாவிக்கரை வளாகத்தில் நடைபெற்றது.
Loading...
காத்தான்குடி பொலிஸ் நிலைய சமுக நல்லிணக்க பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.மகேஸ்வரன் உட்பட மார்க்க அறிஞர்கள் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Loading...