Loading...
சனி என்பது சனீஸ்வரரின் பெயராகும், சனீஸ்வரர் மிகவும் மந்த நிலையில் இருப்பவர்.
அதாவது, சனிகிரகமானது மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு கூறப்படுகிறது.
மேலும் சனி என்பவர் ஒருவரை பிடித்தால் அவரை விட்டு விரைவில் செல்லமாட்டார் என்பது ஒரு காரணமாக கூறப்படுவதுண்டு.
Loading...
இந்நிலையில், வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளை எப்பொழுதும் சனியனே என்று திட்டுவதுண்டு.
ஆனால், இனிமேல் அவ்வாறு திட்டாதீர்கள். மீறி திட்டினால் சனீஸ்வரர் தன்னை தான் கேலி செய்கிறார்கள் என்று நினைத்து திட்டுபவர் மீது தனது பார்வையை செலுத்தி விடுவார்.
மேலும், எப்பொழுதும் மந்த நிலையில் இருப்பவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சனீஸ்வரர் அருள் பெற்று அவர்கள் திருந்துவார்கள்.
Loading...