Loading...
திருகோணமலை செல்வநாயகபுரத்தில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (6) மாலை குளிக்க சென்ற 16 வயதான சிறுவனே உயிரிழந்தார்.
Loading...
அவரதது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டது.
உப்புவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Loading...