Loading...
பாடிக், கைத்தறி புடவைகள் மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் தற்போது ஹிக்கடுவவில் உள்ள சூப்பர் கோரல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Loading...
இலங்கையில் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Loading...