Loading...
இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. காவலன் படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு, விஜய்யுடன் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் அட்லியிடம் சமீபத்தில் முழு கதையையும் கேட்ட வடிவேலு தன்னுடைய நகைச்சுவை பகுதி மிகவும் குறைவாக இருப்பது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினாராம்.
Loading...
உடனே வடிவேலுக்காக கதையை கொஞ்சம் மாற்றியுள்ள அட்லி, படம் முழுவதும் வடிவேலு வரும்படி திருத்தியுள்ளாராம்
Loading...