Loading...
கடந்த 13 ஆம் தேதி தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் அனைத்து தரப்பினருமிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்து தான் வருகின்றனர்.
Loading...
அதுமட்டுமின்றி 50% இறக்கைகளுடன் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விட பல இடங்களில் அதிக வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள கேரளாவில் மாஸ்டர் திரைப்படம் இதுவரை 5 கோடி வரை வசூல் செய்துள்ளாதாம்.
Loading...