Loading...
வடக்கில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம், யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்று 625 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.
Loading...
இதில் 30 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், மன்னார் நகரத்தில் 22 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
Loading...