Loading...
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதன் அடிப்படையில் ஜீ.எல்.பீரிஸ் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.
Loading...
இந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அமைச்சருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லையென உறுதியாகியுள்ளது.
Loading...