Loading...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கிடையில் காலி மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது, மைதானத்தில் உலாவிய உடும்பின் படத்தை ஐ.சி.சி தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Loading...
ஐ.சி.சியின் பதிவில் ‘இலங்கை கிரிக்கெட் அணிக்கு மேலதிக களத்தடுப்பாளர் ஒருவர் போட்டிக்காக அழைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...