Loading...
இந்த சம்பவத்தில் மயக்கமடைந்த பாதிக்கப்பட்ட நபருக்கு எலும்புமுறிவும் ஏற்பட்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
Loading...
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நால்வரில் மூவரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.
Loading...