Loading...
தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Loading...
அந்த பரிசோதனையின் முடிவு இன்று வெளியாகிய நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
Loading...