Loading...
நடிகை ராதிகாவின் மகள் ரயானே மிதுன் திடீர் என்று உடல் எடையை குறைத்துள்ளார்.
அண்மையில் தான் அவருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது. தற்போது அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
குழந்தை பிறந்த பிறகு அவரது உடல்எடை வேகமாக அதிகரித்துள்ளது, எனவே அவர் உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து 16 கிலோ தனது எடையை குறைத்துள்ளாராம்.
Loading...
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ராதிகாவின் மகளா இது என்று ஷாக்காகியுள்ளனர்.
A post shared by Rayane Mithun (@rayanemithun)
Loading...