Loading...
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 726 கொவிட்-19 நோயாளர்களுள் அதிகமானோர் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் 197 கொவிட் நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Loading...
அதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 116 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 101 பேரும் ஏனைய 312 நோயாளர்கள் நாட்டின் ஏனைய பல மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
Loading...