Loading...
லெனோவோ நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் இந்திய விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Loading...
இது ஸ்லேட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.
இதன் சிறப்பம்சங்கள்
- 11.5 இன்ச் WQXGA 2560×1600 பிக்சல் OLED டிஸ்ப்ளே
- டால்பி விஷன், ஹெச்டிஆர்
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
- இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார்
- ஆப்ஷனல் கீபோர்டு கவர்
- யுனிபாடி மெட்டல் டிசைன்
Loading...