பிரபல விளையாட்டு தொகுப்பாளரான Diletta Leotta-ன் நிர்வாண செல்ஃபியை ஹேக்கர்கள் அவரது மொபைல் போனில் இருந்து திருடி வெளியிட்டுள்ளனர்.
Diletta Leotta (25 வயது) இத்தாலியில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தொகுப்பாளர் மற்றும் நிருபராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மொபைல் போனில் இருந்த சில நிர்வாண செல்ஃபிகள் இணையத்தில் கசிந்துள்ளது.
இது தொடர்பாக Diletta Leotta கூறுகையில், வெளியான புகைப்படங்களில் சில போலியானவை. நான் அப்படி ஒரு புகைப்படம் வைத்திருந்தேனா என்று கூட தெரிவில்லை.
ஆனால் சிலவற்றை பார்க்கும் போது நான் சற்று வேதனையடைந்தேன். அந்த புகைப்படங்களை முன்பு நான் 2 பேருக்கு அனுப்பி இருக்கலாம். அது பல வருடங்களுக்கு முன்னாள் எடுக்கப்பட்டவை. அது ஆபாசமானது என்று கூட நினைக்கவில்லை.
ஆனால் யாரோ ஒருவர் எனது மொபைல் போனில் இருந்து திருடி வெளியிட்டுள்ளார். எல்லோருக்கும் அவர்கள் விருப்பப்பட்ட விடயங்களை செய்ய உரிமை உண்டு. இது என்னுடைய வாழ்க்கை, என்னுடைய போன் என்று கூறியுள்ளார்.
மேலும், விளம்பரம் தேடிக் கொள்ள அவரே தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டதாக பலர் கூறுவதை மறுத்துள்ள Diletta, தனக்கு அப்படி விளம்பரம் தேடிக் கொள்ள அவசியம் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.