Loading...
ஈராக நாட்டில் உள்ள அமெரிக்க தூதுவராயம் மீது, சிரிய ஆதரவு பெற்ற முஸ்லீன் தீவிரவாத அமைப்பு 2 நாட்களுக்கு முன்னர் தாக்குதல் ஒன்றை நடத்தி இருந்தது. அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பான அமைப்பு ஒன்று, சிரிய எல்லையில் நிலை கொண்டு இருப்பதை அமெரிக்க உளவுத் துறை அறிந்தது.
Loading...
இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாக்குதலுக்கான முதல் உத்தரவை வழங்கினார். இதனை அடுத்து அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த ஆளில்லா விமானங்கள் தீவிரவாதிகளின் தளத்தை தாக்கி அழித்துள்ளது பெண்டகன் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
Loading...