Loading...
காலி கொக்கல முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கையுறை உற்பத்தி தொழிற்சாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இன்று பிற்பகல் பிரதமர் தலைமையில் இதன் அங்குரார்ப்பணம் நடைபெறவுள்ளது.
Loading...
இந்த கையுறைத் தொழிற்சாலை ஐந்து கோடி மில்லியன் ரூபா முதலீட்டுடன் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் ஹொங்கலை முதலீட்டு வலயத்தின் இறுதித்திட்டம் இதுவாகும்.
இந்த தொழிற்சாலை மூலம் இளைஞர், யுவதிகள் 7 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக்களும், 10 ஆயிரம் பேருக்கு வேறுவகையிலான வேலைவாய்ப்புகளும் கிடைக்கபெறும் என்று கூறப்படுகிறது.
Loading...