Loading...
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஓம் பூரி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
இவருக்கு வயது 66. தேசிய விருது, பத்ம பூஷன் விருதுகளை வென்றுள்ள இவர், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் தனது நுணுக்கமான நடிப்பால் தலை சிறந்த நடிகராக திகழ்ந்தார்.
Loading...
இந்நிலையில் இவரது இறப்பு பாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது இறப்பிற்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Loading...