Loading...
குரங்குகள் குடும்பத்துடன் இருக்கும் காணொளி ஒன்று இணையவாசிகளை ரசிக்க செய்துள்ளது.
குறித்த காணொளியை இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
குட்டிகள் மீது தாய் குரங்கு வைத்திருக்கும் பாசம் சில சமயம் பார்க்கும் மனிதர்களின் பாசத்தினையும் மிஞ்சி விடும் அளவு உள்ளது.
குறித்த காணொளியை ஒரே நாளில் மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
Loading...