Loading...
ஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிகா உலக நாயகன் கமலுக்கு ஒரு பரிசு கொடுத்திருக்கிறார்.
அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன்.
சென்னை வந்து கமல் ஹாசனை சந்தித்து பேசிய ஸ்ருதியின் காதலர் சாந்தனு ஹசாரிகா அவருக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறார்.
Loading...
லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை பிரிந்த பிறகு ஸ்ருதி ஹாசன் ஒருவரை காதலித்து வருகிறார் என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் தான் ஸ்ருதியை கட்டிப்பிடித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா.
Loading...