Loading...
மனித குடல் என்பது முக்கியமான ஒன்று. அதை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குடல் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும் பணியை செய்கிறது. அத்தகைய குடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த டாக்ஸின்கள் அப்படியே தங்கி பிரச்சனையை உண்டாக்கும்.
Loading...
குடல் சுத்தமாக இல்லை என்றால் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம், அதே போல் இதை சரி செய்யும் மருத்தை எப்படி தயாரிக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.
அறிகுறிகள்
- மூட்டுக்கள் மற்றும் தசைகளில் வலி
- சிறுநீர்ப்பையில் தொற்றுகள்
- பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்
- பதற்றம்
- மன இறுக்கம்
- மிகுந்த சோர்வு
- மோசமான நினைவுத் திறன்
- மோசமான ஆரோக்கியம
- மனநிலை ஏற்றத்தாழ்வு
- சரும அரிப்புக்கள்
தேவையான பொருட்கள்
- ஆர்கானிக் மாப்பிள் சிரப் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – ½
- மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
- தண்ணீர் – 300 மிலி
தயாரிக்கும் முறை
- கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- தயாரித்து வைத்துள்ள இந்த கலவையை சுமார் 10 நாட்களுக்கு, தினமும் 5-8 முறை உட்கொண்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
- புதினா எண்ணெய், எலுமிச்சை சாறு, தண்ணீர் கொண்ட கலவையும் குடலை சுத்தம் செய்து சத்துக்களை முழுமையாக பெற உதவுகிறது. இந்த கலவையை 14 நாட்கள் எடுத்து வர நிச்சயம் ஓர் அற்புதமான மாற்றத்தைக் காண்பீர்கள்.
Loading...