Loading...
பாஷெல், மார்ச் 6 – சுவிஸ்லாந்து பொது விருது பேட்மிண்டன் போட்டியின் இறுதியாட்டத்திற்கு இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரமான P.V சிந்து தேர்வுபெற்றார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கின் Mia Blichfeldt (மியா பிளிச்பெல்ட்டை) 22-20 . 21-10 என்ற புள்ளிக் கணக்கில் பி.வி சிந்து வீழ்த்தினார்.
Loading...
இதனிடையே ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதியாட்டத்திற் தேர்வு பெறும் கனவை டென்மார்க்கின் விக்டர் அக்ஸல்சன் தகர்த்தார். ஸ்ரீகாந்த் 13-21. 19-21 என்ற புள்ளிக் கணக்கில் விக்டர் அக்ஸல்சனிடம் தோல்வி கண்டார்.
Loading...