Loading...
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராயர் மால்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற மத வழிபாடுகளின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Loading...
ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரையில் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...