ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது.
இதனை கருத்தில் கொண்டு பிரபல ஊடகம் ஒன்று புதிய விருது விழாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்போது மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இந்த மேடையில் அஸ்வினும், சிவாங்கியும் ஜோடி சேர்ந்து ஆடிய நடனம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.