Loading...
பைரவா படத்தை எதிர்நோக்கி பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இளைய தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் நெஞ்சங்கள் ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் விஜய்க்கு இலங்கையில் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அங்கு 12ம் தேதி பைரவா ரிலிஸ் ஆகவில்லை என சில தகவல்கள் கசிந்து வருகின்றது.
Loading...
ஒரு நாள் கழித்து 13ம் தேதியே படம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இச்செய்தி இலங்கை விஜய் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.
Loading...