Loading...
தாயக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தோடு அதேபோன்று தனக்கே தனி ஒரு வரலாற்றையும் அதேபோன்று தனி சிறப்பையும் கொண்ட பூர்வீக நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தை பற்றிய ஒரு தொகுப்பு இந்த காணொளியில் பதிவிட்டுள்ளோம்.
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நாகர் கோவில் என அழைக்கப்படும் பூர்வீக நாக தம்பிரான் ஆலயம் அமைந்துள்ளது.
Loading...
இந்த ஆலயத்திற்கு நாகர் இனத்தவர் வாழந்ததன் காரணமாகவே நாகர் கோவில் எனும் பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.
பூர்வீக நாக தம்பிரான் ஆலயத்தின் கப்பல் திருவிழா குறித்து இந்த காணொளி பார்க்கலாம்…
Loading...