Loading...
பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தனியே கலந்துரையாடியுள்ளனர்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நோக்கில் பந்துல குணவர்தன வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
Loading...
இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும் பெந்தோட்ட பகுதியில் சந்தித்து கலந்துரையாடினர்.
அங்கு உரையாடப்பட்ட விடயங்கள் என்ன என்பது வௌிவராத நிலையில் நேற்றைய தினம் அவர்கள் சந்தித்து பேசிய விடயங்கள் இதுவரை வௌியாகவில்லை.
Loading...