Loading...
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இணையத்தில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் வட்ட வடிவ டையல், சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Loading...
இப்புதிய ஒன்பிளஸ் வாட்ச் வாட்ச் ஒன்றுக்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் மற்றும் 46எம்எம் டையல் மற்றும் சில்வர், பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் பல்வேறு வசதிகள் அடங்கியுள்ளது. அவை,
- ஆட்டோமேடிக் வொர்க்-அவுட் டிடெக்ஷன்
- இதய துடிப்பு சென்சார்
- எஸ்பிஒ2 சென்சார்
- ஸ்டிரெஸ்
- ஸ்லீப் டிராக்கிங்
- IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும்
- அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது போன்ற வசதி
- வார்ப் சார்ஜ் தொழில்நுட்பம்
- 4 ஜிபி மெமரி
- பேட்டரி 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கான பேக்கப் வழங்கும் வசதி
Loading...