Loading...
நாட்டில் இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு தேசிய இரத்த மத்தியஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.
Loading...
கொரோனா தொற்று காரணமாக இரத்த தானம் செய்வதற்கு மக்கள் முன்வராமை காரணமாக பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தேசிய இரத்த மத்தியஸ்தானத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...