Loading...
சீயான் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிக பெரியளவில் ஹிட்டான படம் சாமி. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, விவேக், மனோரமா, கோட்டைஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.
இப்படம் தமிழ் சினிமாவில் போலீஸ் படத்துக்கு ஒரு புது களத்தை கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதே இயக்குனர் ஹரியுடன் சீயான் விக்ரம் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.
Loading...
சிங்கம் 3 முடிந்த நிலையில் இயக்குனர் ஹரி சாமி 2 கதை விவாதத்தில் தீவிரமாக உள்ளார். இப்படத்தில் த்ரிஷாவுக்கு பதில் சமந்தா அல்லது கீர்த்தி சுரேஷ் பரிசீலனையில் உள்ளனர்,
Loading...