Loading...
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் தற்போது மக்களின் மனக்கவலையினை தீர்க்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.
சமையல் போட்டி என்றாலும் சிரிப்புக்கு நிகழ்ச்சியில் பஞ்சமே இல்லை. அரைஇறுதி போட்டி நடந்துமுடிந்து இந்த வாரம் Wild Card நடக்கவுள்ளது.
இந்த வாரத்திற்கான புரொமோவும் வெளியாகிவிட்டது, படு காமெடியாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.
Loading...
இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பெரிதும் புகழ்பெற்றவர் அஷ்வின். இவர் சில சீரியலில் நடித்திருந்தாலும் பெரிய வரவேற்பு ஒன்றும் கிடைக்கவில்லை.
தற்போது இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அஷ்வின் ஒரு மாஸ் பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளாராம். அந்த ஆல்பம் பாடலின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/03/h-19.jpg)
Loading...