Loading...
தமிழ் சினிமாவில் மிகவும் கியூட்டான ஜோடி என்றால் அது சூர்யா, ஜோதிகா தான்.
சூர்யா ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார். மற்றொரு பக்கம் நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும் என்ற படத்தில் நடிக்கிறார்.
Loading...
2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் பேசும்போது, சில நாட்களுக்கு முன் சூர்யா அவர்கள் மகளிர் மட்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவிரும்புவதாக கூறியிருந்தார். அதன்படி படப்பிடிப்புக்கு வந்து படக்குழு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என பேசியுள்ளார்.
Loading...