Loading...
பைரவா படம் இன்னும் சில தினங்களில் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படம் வசூலில் மிகப்பெரும் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருப்பது கபாலி தான், இரண்டாவது இடம் வேதாளம்.
Loading...
சமீபத்தில் வந்த தகவலின்படி பைரவா 500 திரையரங்கு வரை தமிழகத்தில் ரிலிஸாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதை வைத்து பார்க்கையில் கபாலி வசூல் வருமா என்று தெரியவில்லை, ஆனால், ரூ 16 கோடி வரை வசூல் செய்து வேதாளம் சாதனையை முறியடிக்கும் என கூறப்படுகின்றது.
Loading...