Loading...
இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு நாம் பலியாக மாட்டோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் முட்டாள் தனமான நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது. அதன் விளைவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும்.
Loading...
ஆதாரமற்ற குற்றச்சாட்டில் படை வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெனிவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை அளிக்கும் அளவுக்கு நாட்டின் இறையான்மை பலவீனமடைந்திருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
Loading...