Loading...
பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டுள்ளது.
இல் து பிரான்சுக்குள் பொதுபோக்குவரத்து ஊழியர்களை கொண்ட Unsa-RATP தொழிற்சங்கம் இந்த அவசியத்தை வலியுறுதியுள்ளது.
Loading...
பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக பேருந்து சாரதிகள், ட்ராம் சாரதிகள் போன்றோருக்கு உடனடியாக தடுப்பூசிகள் போடப்படவேண்டும் என தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, கணக்காளர்கள், விநியோக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றோருக்கும் விரைவாக தடுப்பூசிகளை போட்டு ‘பொதுமக்கள்-ஊழியர்கள்’ என இருபக்க ஆபத்தினை குறைக்கும்படியும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
Loading...